சவுக்கு

 • மயானத்திலிருந்து ஒரு அழுகுரல்.

  1991-1996 வரையிலான ஜெயலலிதா ஆட்சிக் காலம், தமிழகத்தின் இருண்ட காலம் என்று சொன்னால் அது மிகையாகாது. ஊழல், அராஜகம், ரவுடித்தனம், கொலை, கொள்ளை, என்று அராஜகங்களின் மொத்த உருவமாக அந்த ஆட்சி திகழ்ந்தது. ஜெயலலிதா,

  மயானத்திலிருந்து ஒரு அழுகுரல்.
 • சிவலிங்கத்தின் மீது செந்தேள் – புத்தக வடிவில்

  சிவலிங்கத்தின் மீது செந்தேள் தொடர் கட்டுரைகளை சவுக்கு தளத்தில் படித்திருப்பீர்கள். இந்தக் கட்டுரைகள் மோடி என்பவர் யார், அவர் எப்படிப்பட்ட மனிதர் என்பதை புரிந்து கொள்ள உதவும். வளர்ச்சி என்ற பெயரில், மோடி என்ற

  சிவலிங்கத்தின் மீது செந்தேள் – புத்தக வடிவில்
 • சர்க்காரியா 4

  முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற பாலிசியை கடைபிடித்து, பெரும் கொள்ளை அடித்ததை நாம் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பார்த்து வருகிறோம். முதலில் வராதவருக்குக் கூட முன்னுரிமை என்பதை கேள்விப் பட்டிருக்கிறீர்களா ? சொல்வதைச் செய்வதை விட

  சர்க்காரியா 4
 • Elections and Muslims

  Muslims are accused of voting en bloc. I wish they do. And do so strategically and in conjunction with other underprivileged people across the rainbow

  Elections and Muslims
 • டாஸ்மாக்கை தாங்கிய தமிழ்க்குடிதாங்கி 2

  தைலாபுரத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டு வரவேற்பறையே அவரது ’வளர்ச்சியை’ செய்தியாளர்களுக்கு பறைசாற்றியது. முதலில் சாதா ரக ஸ்டீல், பிரம்பு நாற்காலிகள், பின்னர் கண்கவர் வேலைப்பாடுடனான மேசை நாற்காலிகள் பின்னர் அமர்ந்தால் அமுங்கிவிடக்கூடிய அதி

  டாஸ்மாக்கை தாங்கிய தமிழ்க்குடிதாங்கி 2

மயானத்திலிருந்து ஒரு அழுகுரல்.

03MATH_DALITS__648794f

1991-1996 வரையிலான ஜெயலலிதா ஆட்சிக் காலம், தமிழகத்தின் இருண்ட காலம் என்று சொன்னால் அது மிகையாகாது. ஊழல், அராஜகம், ரவுடித்தனம், கொலை, கொள்ளை, என்று அராஜகங்களின் மொத்த உருவமாக அந்த ஆட்சி திகழ்ந்தது. ஜெயலலிதா, ப்ரெஞ்சு ராணி மேரி அண்டோனியட் போலத்தான் ஆட்சி நடத்திக் கொண்டிருந்தார். ஜெயலலிதா பதவிக்கு வந்த நாள் முதலாகவே, ஊழல்களும் அராஜகங்களும் அரங்கேறி வந்தன. தற்போது போலல்லாமல், ஆட்சியின் தொடக்கம் முதலே, ஜெயலலிதா அரசின் அராஜகங்கள் அவ்வப்போது ஊடகங்களில் வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டாலும், […]

சிவலிங்கத்தின் மீது செந்தேள் – புத்தக வடிவில்

Front Cover-tile

சிவலிங்கத்தின் மீது செந்தேள் தொடர் கட்டுரைகளை சவுக்கு தளத்தில் படித்திருப்பீர்கள். இந்தக் கட்டுரைகள் மோடி என்பவர் யார், அவர் எப்படிப்பட்ட மனிதர் என்பதை புரிந்து கொள்ள உதவும். வளர்ச்சி என்ற பெயரில், மோடி என்ற மாய பிம்பத்தைக் கட்டமைத்து இந்தியாவை பாசிசத்திற்குள் தள்ளும் முயற்சியை புரிந்து கொள்ள வேண்டியது ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள அத்தனை பேரின் கடமை. 10 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியின் மீது உள்ள கோபத்தால் மோடி என்ற பேராபத்தை ஆவலோடு தழுவ […]

சர்க்காரியா 4

MK_Kamaraj_Indira__1474654g

முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற பாலிசியை கடைபிடித்து, பெரும் கொள்ளை அடித்ததை நாம் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பார்த்து வருகிறோம். முதலில் வராதவருக்குக் கூட முன்னுரிமை என்பதை கேள்விப் பட்டிருக்கிறீர்களா ? சொல்வதைச் செய்வதை விட சொல்லாததையும் செய்வது கழக அரசல்லவா ? இன்று பட்டி தொட்டியெங்கும், இண்டு இடுக்குகளிலெல்லாம், அங்கிங்கெனாதபடி எங்கும் இருக்கும், மதுக் கடைகளை திறந்து வைத்து, ஒரு புறத்தில் மக்களை குடிகாரர்களாக்கி, அதே மக்களை இலவசங்களுக்கு அடிமையாக்கி வைப்பதில் கருணாநிதி அரசு திறமை வாய்ந்தது. […]

டாஸ்மாக்கை தாங்கிய தமிழ்க்குடிதாங்கி 2

Ramadoss

தைலாபுரத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டு வரவேற்பறையே அவரது ’வளர்ச்சியை’ செய்தியாளர்களுக்கு பறைசாற்றியது. முதலில் சாதா ரக ஸ்டீல், பிரம்பு நாற்காலிகள், பின்னர் கண்கவர் வேலைப்பாடுடனான மேசை நாற்காலிகள் பின்னர் அமர்ந்தால் அமுங்கிவிடக்கூடிய அதி வசதி லெதர் சோஃபாக்கள், அவரைப் பார்ப்பதற்கும் ஆயிரத்தெட்டு கெடுபிடிகள், செய்தியாளருக்கு ஆண்டுக்கொரு முறை ஐந்து நட்சத்திர ஓட்டலில் மதுபானங்களுடன் விருந்து, சென்னையில் ஒரு தொடுப்பு இப்படியாக அசுர வளர்ச்சி. பணமும், செல்வாக்கும் கொழிக்கத் தொடங்கின. இதில் ருசி கண்ட பூனையான மருத்துவர் […]