சவுக்கு

 • அரசியல் நிழலில்

  தேர்தல் நேரம். நாடு முழுக்க தேர்தலைத் தவிர வேறு எதுவுமே பேசுபொருளாக இல்லாது போய் விட்டது. டீக்கடைகளிலும், தெரு முனைகளிலும், தொலைக்காட்சி சேனல்களிலும் தேர்தல் செய்திகளே முழுமையாக ஆக்ரமித்துள்ளன. விவாதங்களில் அனல் பறக்கின்றன. இப்படி

  அரசியல் நிழலில்
 • யாருக்கு வாக்களிக்க ?

  “இந்தியாதான் இந்திரா. இந்திராதான் இந்தியா” என்று தனி நபர் துதிபாடலின் உச்சமான வார்த்தைகளை 1974ல், நெருக்கடி நிலை பிரகடனத்திற்கு முன் கூறினார் தேவ் காந்த் பரூவா. ஏறக்குறைய அப்படியொரு சூழல் இன்று உருவாகியிருக்கிறது. மோடி

  யாருக்கு வாக்களிக்க ?
 • உலகைக் குலுக்கிய ஒரு நாள் – ஒரு புரட்சியின் கதை – பாகம் 4

  அமைச்சரவை குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற சட்டம் மற்றும் நீதித்துறையின் பரிந்துரையை ராசா புறந்தள்ளியதற்கு வலுவான காரணம் இருக்கிறது.   ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் வழங்குவதற்கான கடைசித் தேதியை 25.09.2007 என நிர்ணயிக்க வேண்டுமென்று, ராசா

  உலகைக் குலுக்கிய ஒரு நாள் – ஒரு புரட்சியின் கதை – பாகம் 4
 • உலகைக் குலுக்கிய ஒரு நாள் – ஒரு புரட்சியின் கதை – பாகம் 3

  அந்த துன்பியல் சம்பவம் நடைபெற்ற நாள் 16 மே 2007. ஆம் ஆ.ராசா அன்றுதான் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக பொறுப்பேற்றார். இந்த ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை விரிவாக ஆராய ஆரம்பித்தால் தலை சுற்றுகிறது. ஏனெனில்

  உலகைக் குலுக்கிய ஒரு நாள் – ஒரு புரட்சியின் கதை – பாகம் 3
 • Can Narendra Modi be trusted with development ?

  Let us assume that you are evaluating Narendra Modi and his party, the BJP, for their fitness to “rule”. You have heard conflicting reports about the

  Can Narendra Modi be trusted with development ?

அரசியல் நிழலில்

B_Id_411109_P_Sathasivam

தேர்தல் நேரம். நாடு முழுக்க தேர்தலைத் தவிர வேறு எதுவுமே பேசுபொருளாக இல்லாது போய் விட்டது. டீக்கடைகளிலும், தெரு முனைகளிலும், தொலைக்காட்சி சேனல்களிலும் தேர்தல் செய்திகளே முழுமையாக ஆக்ரமித்துள்ளன. விவாதங்களில் அனல் பறக்கின்றன. இப்படி அனைவரும் தேர்தல் அரசியலில் முழுமையாக ஈடுபடும் நிலையில், நீதிபதிகள் மட்டும் விதிவிலக்கா என்ன ? இந்தியாவின் தலைமை நீதிபதி சதாசிவமும் அதனால்தான் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஆச்சர்யமாக இருக்கிறதா ? எழுவர் விடுதலை வழக்கு குறித்து அறிவிப்பு வெளியிட்டதன் மூலமாகத்தான் தேர்தல் […]

யாருக்கு வாக்களிக்க ?

young_voters1--621x414

“இந்தியாதான் இந்திரா. இந்திராதான் இந்தியா” என்று தனி நபர் துதிபாடலின் உச்சமான வார்த்தைகளை 1974ல், நெருக்கடி நிலை பிரகடனத்திற்கு முன் கூறினார் தேவ் காந்த் பரூவா. ஏறக்குறைய அப்படியொரு சூழல் இன்று உருவாகியிருக்கிறது. மோடி அலை… மோடி அலை… என்ற மாய பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. மோடியை இன்று ஆதரிக்கும் பெரும்பாலானவர்கள், இந்துத் தீவிரவாதிகளோ, மத அடிப்படைவாதிகளோ அல்ல. மாறாக, மிக மிக நல்லவர்கள். முற்போக்காளர்களைப் போலவே, சமுதாயத்தை மிகவும் நேசிப்பவர்கள் இன்று மோடியை ஆதரித்துக் கொண்டு இருக்கிறார்கள். […]

உலகைக் குலுக்கிய ஒரு நாள் – ஒரு புரட்சியின் கதை – பாகம் 4

a-raja4_20110202

அமைச்சரவை குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற சட்டம் மற்றும் நீதித்துறையின் பரிந்துரையை ராசா புறந்தள்ளியதற்கு வலுவான காரணம் இருக்கிறது.   ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் வழங்குவதற்கான கடைசித் தேதியை 25.09.2007 என நிர்ணயிக்க வேண்டுமென்று, ராசா முடிவெடுத்த உடனேயே, பல்வேறு நகரங்களுக்கு வழங்க வேண்டிய ஸ்பெக்ட்ரம், சில இடங்களில் மிகக் குறைந்த அளவே இருப்பதாலும், தொலைத் தொடர்புத் துறை கொள்கை 99க்கு எதிராக இருக்கும் என்பதாலுமே, தொலைத் தொடர்பு அலுவலர்கள் ஸ்பெக்ட்ரம் இருப்பை பரிசீலிக்க வேண்டும் என்று ராசாவிடம் […]

உலகைக் குலுக்கிய ஒரு நாள் – ஒரு புரட்சியின் கதை – பாகம் 3

a.raja 5

அந்த துன்பியல் சம்பவம் நடைபெற்ற நாள் 16 மே 2007. ஆம் ஆ.ராசா அன்றுதான் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக பொறுப்பேற்றார். இந்த ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை விரிவாக ஆராய ஆரம்பித்தால் தலை சுற்றுகிறது. ஏனெனில் அத்தனை நிறுவனங்கள்…. அத்தனை நபர்கள்… சிபிஐ 80 ஆயிரம் பக்கம் குற்றப் பத்திரிக்கையை முதல் பகுதியாக வெளியிட்டிருக்கிறதென்றால், இன்னும் வரக்கூடிய மற்ற பகுதிகளில் எத்தனை பூதங்கள் வெளி வருமோ தெரியவில்லை. மே 2007ல் ஆ.ராசா தொலைத் தொடர்புத் துறைக்கு பொறுப்பேற்கிறார். இவர் […]

Can Narendra Modi be trusted with development ?

Narendra_Modi

Let us assume that you are evaluating Narendra Modi and his party, the BJP, for their fitness to “rule”. You have heard conflicting reports about the Gujarat riots; and about Gujarat’s development – so you are not able to decide one way or another. This was my position a couple of years back. I did not like […]