சவுக்கு

 • டாஸ்மாக்கை தாங்கிய தமிழ்க்குடிதாங்கி 2

  தைலாபுரத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டு வரவேற்பறையே அவரது ’வளர்ச்சியை’ செய்தியாளர்களுக்கு பறைசாற்றியது. முதலில் சாதா ரக ஸ்டீல், பிரம்பு நாற்காலிகள், பின்னர் கண்கவர் வேலைப்பாடுடனான மேசை நாற்காலிகள் பின்னர் அமர்ந்தால் அமுங்கிவிடக்கூடிய அதி

  டாஸ்மாக்கை தாங்கிய தமிழ்க்குடிதாங்கி 2
 • சர்க்காரியா 3

  கடந்த ஐந்தாண்டுகளில் புதிது புதிதாக படக் கம்பெனிகள் தொடங்கப் படுவதைப் பார்த்திருப்பீர்கள். ரெட் ஜெயின்ட் பிக்சர்ஸ், க்ளவுட் நைன் பிக்சர்ஸ், சன் பிக்சர்ஸ். இந்தப் பட நிறுவனங்களின் உரிமையாளர்கள், கல்லூரியிலிருந்து இப்போதுதான் வெளி வந்த

  சர்க்காரியா 3
 • The greatest show on earth

  The Indians are a chuffed up lot these days. They are strutting about feeling very important since the country has, quite seamlessly, eased itself into

  The greatest show on earth
 • டாஸ்மாக்கை தாங்கும் தமிழ்க் குடிதாங்கி

  டாக்டர்.ராமதாஸ். இந்தப் பெயரோடு வன்னியர் சங்கத் தலைவராக தன் அரசியல் வாழ்வைத் தொடங்கினார். பிறகு, தமிழார்வம் காரணமாக, மருத்துவர் ச.ராமதாசானார். தலித் மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து தன் சமூகத்தினரையே பகைத்துக்கொண்ட சூழலில் ‘தமிழ்க்குடிதாங்கி’

  டாஸ்மாக்கை தாங்கும் தமிழ்க் குடிதாங்கி
 • சர்க்காரியா 2

  இந்தியா சந்தித்த ஊழல்களில் பெரிய ஊழல் போபர்ஸ் பீரங்கி பேர ஊழல். போபர்ஸுக்கு அடுத்தபடியாக உர இறக்குமதி, சர்க்கரை இறக்குமதி, என்று சவப்பெட்டி வரை இந்த பட்டியல் நீண்டது. ஆனால் பூச்சி மருந்து தெளிப்பதில்

  சர்க்காரியா 2

டாஸ்மாக்கை தாங்கிய தமிழ்க்குடிதாங்கி 2

Ramadoss

தைலாபுரத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டு வரவேற்பறையே அவரது ’வளர்ச்சியை’ செய்தியாளர்களுக்கு பறைசாற்றியது. முதலில் சாதா ரக ஸ்டீல், பிரம்பு நாற்காலிகள், பின்னர் கண்கவர் வேலைப்பாடுடனான மேசை நாற்காலிகள் பின்னர் அமர்ந்தால் அமுங்கிவிடக்கூடிய அதி வசதி லெதர் சோஃபாக்கள், அவரைப் பார்ப்பதற்கும் ஆயிரத்தெட்டு கெடுபிடிகள், செய்தியாளருக்கு ஆண்டுக்கொரு முறை ஐந்து நட்சத்திர ஓட்டலில் மதுபானங்களுடன் விருந்து, சென்னையில் ஒரு தொடுப்பு இப்படியாக அசுர வளர்ச்சி. பணமும், செல்வாக்கும் கொழிக்கத் தொடங்கின. இதில் ருசி கண்ட பூனையான மருத்துவர் […]

சர்க்காரியா 3

karu13

கடந்த ஐந்தாண்டுகளில் புதிது புதிதாக படக் கம்பெனிகள் தொடங்கப் படுவதைப் பார்த்திருப்பீர்கள். ரெட் ஜெயின்ட் பிக்சர்ஸ், க்ளவுட் நைன் பிக்சர்ஸ், சன் பிக்சர்ஸ். இந்தப் பட நிறுவனங்களின் உரிமையாளர்கள், கல்லூரியிலிருந்து இப்போதுதான் வெளி வந்த இளைஞர்கள். இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் பில்லக்கா பசங்க. இவர்களுக்கு ஏது இந்த அளவுக்கு பணம் என்றெல்லாம் யாரும் கேள்வி கேட்பதில்லை. அவர்களும் வெட்கமேயில்லாமல் திரைப்படம் எடுத்து வெளியிட்டு, பணமும் சம்பாதித்துக் கொண்டுள்ளார்கள். இந்த அத்தனை பட நிறுவனங்களுக்கும் இருக்கும் ஒற்றுமை, […]

The greatest show on earth

india-voters

The Indians are a chuffed up lot these days. They are strutting about feeling very important since the country has, quite seamlessly, eased itself into yet another Parliamentary Election process. It is the biggest election that the world has ever seen. 814 million eligible voters. The world, yet again, references India as the ‘biggest’ democracy […]

டாஸ்மாக்கை தாங்கும் தமிழ்க் குடிதாங்கி

4741380934_349bf607e3_b

டாக்டர்.ராமதாஸ். இந்தப் பெயரோடு வன்னியர் சங்கத் தலைவராக தன் அரசியல் வாழ்வைத் தொடங்கினார். பிறகு, தமிழார்வம் காரணமாக, மருத்துவர் ச.ராமதாசானார். தலித் மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து தன் சமூகத்தினரையே பகைத்துக்கொண்ட சூழலில் ‘தமிழ்க்குடிதாங்கி’ என்றெல்லாம் தலித் அமைப்பினர் அவரை வாழ்த்தினர். இன்றோ மிக மோசமான, ஆபத்தான தலித் விரோத அரசியல் பேசுகிறார். பணம், பகட்டு, அதிகாரம் இவற்றுக்காகவும், தன் குடும்பத்தினரின் நலனுக்காகவும் எதையும் துறந்துவிடத் தயாராயிருக்கும் சராசரி அரசியல்வாதியாகிவிட்டார். தமிழகத்தின் மிக மிக முக்கியமான தலைவராக […]

சர்க்காரியா 2

001

இந்தியா சந்தித்த ஊழல்களில் பெரிய ஊழல் போபர்ஸ் பீரங்கி பேர ஊழல். போபர்ஸுக்கு அடுத்தபடியாக உர இறக்குமதி, சர்க்கரை இறக்குமதி, என்று சவப்பெட்டி வரை இந்த பட்டியல் நீண்டது. ஆனால் பூச்சி மருந்து தெளிப்பதில் ஊழல் நடந்ததைக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா ? பூச்சி மருந்திலும் ஊழல் நடந்தது.   அதைக் கண்டு இந்தியாவே வியந்தது. அதுதான் கருணாநிதி. இதனால்தான் விஞ்ஞான முறைப்படி ஊழல் செய்பவர் என்ற பெரும்பெயரைப் பெற்றார். கிராமங்களில் வயல்களில் உள்ள பயிர்களை தாக்காமல் இருப்பதற்கு […]