சவுக்கு

 • உலகைக் குலுக்கிய ஒரு நாள் – ஒரு புரட்சியின் கதை – பாகம் 2

  2011 தேர்தல் களத்தில் பிரதான எதிர்க்கட்சிகள் அனைத்தாலும் பிரதானமாக பேசப்பட்ட முக்கியமான விஷயம் ஸ்பெக்ட்ரம் ஊழல். இந்த ஊழல், தொடர்பாக பத்திரிக்கைகளில் பரவலாக 2ஜி, 3ஜி என ஊடகங்களில் பரவலாக விவாதிக்கப் பட்டாலும், நமக்கு

  உலகைக் குலுக்கிய ஒரு நாள் – ஒரு புரட்சியின் கதை – பாகம் 2
 • கடல்லயே இல்லையாம்…

  நடிகர் வடிவேலு ஒரு படத்தில் வக்கீல் வண்டு முருகனாக நடித்திருப்பார். அதில் அவரை கைது போலீஸ் கைது செய்துவிடும். சிறையில் அடைக்கப்பட்ட வக்கீல் வண்டுமுருகன், தன்னுடைய உதவியாளர்கள் ஜாமீன் பெற்று வருவார்கள் என்று காத்திருப்பார்.

  கடல்லயே இல்லையாம்…
 • கலிங்கப்பட்டியிலிருந்து கமலாலயம்வரை

  கலிங்கப்பட்டி வீரர் வைகோ தற்போது கமலாலயத்தில் சரண் புகுந்திருக்கிறார். அப்படியும் அவர் வெல்வதற்கான வாய்ப்புக்கள் குறைவே என்கின்றனர் விவரமறிந்தவர்கள். அப்படித் தோற்றாலும் அவர் ஏதாவது புதிய பாடம் கற்றுக் கொள்ளப்போகிறாரா என்ன? அதெல்லாம் எதுவுமே

  கலிங்கப்பட்டியிலிருந்து கமலாலயம்வரை
 • உலகைக் குலுக்கிய ஒரு நாள் – ஒரு புரட்சியின் கதை – பாகம் 1

    ரஷ்ய புரட்சியை விளக்கும் “உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்” என்ற புத்தகம் மிகப் பிரபலமான புத்தகம். ரஷ்ய புரட்சியை அற்புதமாக விளக்கும் நூல் அது. அது போன்றதொரு புரட்சி இந்தியாவிலும் நடந்தது. அந்த

  உலகைக் குலுக்கிய ஒரு நாள் – ஒரு புரட்சியின் கதை – பாகம் 1
 • சர்க்காரியா 5

  நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய அனைத்தும் பஞ்ச பூதங்கள் என்று அழைக்கப் படும். திமுக அரசு, ரியல் எஸ்டேட் மூலமாக நிலத்தில் செய்த ஊழல்களை கடந்த ஐந்தாண்டுகளாக பார்த்தோம். ஆகாயத்தில் செய்த

  சர்க்காரியா 5

உலகைக் குலுக்கிய ஒரு நாள் – ஒரு புரட்சியின் கதை – பாகம் 2

INDIAN EXPRESS

2011 தேர்தல் களத்தில் பிரதான எதிர்க்கட்சிகள் அனைத்தாலும் பிரதானமாக பேசப்பட்ட முக்கியமான விஷயம் ஸ்பெக்ட்ரம் ஊழல். இந்த ஊழல், தொடர்பாக பத்திரிக்கைகளில் பரவலாக 2ஜி, 3ஜி என ஊடகங்களில் பரவலாக விவாதிக்கப் பட்டாலும், நமக்கு புரிந்ததெல்லாம், ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி நஷ்டம் ஏற்படும் அளவுக்கு ஒரு மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது என்பது மட்டும் தான். பொதுவாக கிராமப்புறங்களில் இதைப் பற்றி பெரிய அளவில் புரிதல் இல்லை என்று பேசப்பட்டாலும், “செல்போன்ல ஒரு பெரிய அமவுன்ட்ட அடிச்சுட்டாங்கப்பா” […]

கடல்லயே இல்லையாம்…

j_a_Tr

நடிகர் வடிவேலு ஒரு படத்தில் வக்கீல் வண்டு முருகனாக நடித்திருப்பார். அதில் அவரை கைது போலீஸ் கைது செய்துவிடும். சிறையில் அடைக்கப்பட்ட வக்கீல் வண்டுமுருகன், தன்னுடைய உதவியாளர்கள் ஜாமீன் பெற்று வருவார்கள் என்று காத்திருப்பார். ஆனால், அவர்கள் வெறும் கையோடு வந்து, “அண்ணே எல்லா மார்கெட்டுக்கும் போனோம். நெய் மீன் இருக்குன்றான்… நெத்திலி மீன் இருக்குன்றான்… வாளை மீன் இருக்குன்றான்… வஞ்சிரம் மீன் இருக்குன்றான்… ஆனா ஜாமீன் மட்டும் இல்லவே இல்லைன்னு சொல்லிட்டாங்கண்ணே… கடல்லயே இல்லையாம்” என்பார்கள். […]

கலிங்கப்பட்டியிலிருந்து கமலாலயம்வரை

2803020564_6cd2b0bce0_b

கலிங்கப்பட்டி வீரர் வைகோ தற்போது கமலாலயத்தில் சரண் புகுந்திருக்கிறார். அப்படியும் அவர் வெல்வதற்கான வாய்ப்புக்கள் குறைவே என்கின்றனர் விவரமறிந்தவர்கள். அப்படித் தோற்றாலும் அவர் ஏதாவது புதிய பாடம் கற்றுக் கொள்ளப்போகிறாரா என்ன? அதெல்லாம் எதுவுமே இல்லை. மோடி பிரதமராகிவிட்டால் அவர் புகழ் பாடிக்கொண்டு நேரம் கிடைக்கும்போதெல்லாம் இலங்கைத் தமிழருக்காக உருகிக்கொண்டு, தொடர்ந்து கல்லா கட்டுவார் அவ்வளவே. தமிழ்த் தேசியர்கள் ஒரு பகுதியினரும், புலம் பெயர்ந்த தமிழர்களில் ஒரு பகுதியினரும் வைகோவை தங்கள் நாயகனாக வரித்து அவர் முதல்வராகிவிடமாட்டாரா, […]

உலகைக் குலுக்கிய ஒரு நாள் – ஒரு புரட்சியின் கதை – பாகம் 1

karunanidhi_a_raja_20110307

  ரஷ்ய புரட்சியை விளக்கும் “உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்” என்ற புத்தகம் மிகப் பிரபலமான புத்தகம். ரஷ்ய புரட்சியை அற்புதமாக விளக்கும் நூல் அது. அது போன்றதொரு புரட்சி இந்தியாவிலும் நடந்தது. அந்த புரட்சிக்கு சொந்தக்காரர் ஆ.ராசா. 10.01.2008 அன்று அவர் வழங்கிய அலைக்கற்றை ஒதுக்கீடுதான் அவர் செய்த புரட்சி. இன்று நீலகிரி தொகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள ராசா, அலைக்கற்றை ஊழல் பற்றிக் கேள்வி பட்டாலே “அது ஊழலே அல்ல.. நான் செய்த புரட்சி” […]

சர்க்காரியா 5

Karunanidhi old

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய அனைத்தும் பஞ்ச பூதங்கள் என்று அழைக்கப் படும். திமுக அரசு, ரியல் எஸ்டேட் மூலமாக நிலத்தில் செய்த ஊழல்களை கடந்த ஐந்தாண்டுகளாக பார்த்தோம். ஆகாயத்தில் செய்த ஊழல்களை விமானம் மூலமாக பூச்சி மருந்து தெளித்த வகையில் பார்த்தோம். ஸ்பெக்ட்ரம் மூலமாக காற்றிலும் ஊழல் நிறைவு பெற்று விட்டது. நீரில் எப்படி ஊழல் செய்தார்கள் என்பதை இப்போது பார்ப்போம். சென்னை மாநகரில் குடிநீர் தட்டுப்பாடு இப்போதுதான் என்று இல்லை. எழுபதுகளிலேயே […]